அண்ணா நினைவு நாள்... திமுக சார்பில் அமைதி பேரணி!




முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவுநாளை ஒட்டி இன்று திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இந்த அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணியில் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ, கனிமொழி உள்ளிட்ட எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
from Tamilnadu News
0 Comments: